முகப்பு வீடியோ

மணி ரத்னத்தின் தீவிர ரசிகர் நான் - மிஷ்கின் பெருமிதம்

தேதி: April 29, 2017 | முகப்பு: 5:06

இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த தனா இயக்கியிருக்கும் திரைப்படம் "படைவீரன்" இப்படத்தில் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்