முகப்பு வீடியோ

முருகதாஸ் வழியை பின்பற்றும் இயக்குநர் அட்லி

தேதி: April 25, 2017 | முகப்பு: 7:36

தற்போதைய தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இளம் இயக்குநர்களில் அட்லீயும் ஒருவர். இயக்குநராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் வலம்வரவிருக்கிறார் அட்லீ. அவர் தயாரித்து நடிகர் ஜீவா நடித்திருக்கும் படத்தினை இன்று செய்தியாளர்களுக்கு அறிமுகப்படுத்தினார். செய்தியாளர் சந்திப்பில் இயக்குநர் அட்லீ பேசியவை.

    விளம்பரம்
    விளம்பரம்