முகப்பு வீடியோ

உதயநிதிக்கு நான் தான் வில்லன் - சூரி கிண்டல் பேச்சு

தேதி: May 12, 2017 | முகப்பு: 5:52

இயக்குநர் எழில் அவர்களுடன் தொடர்ச்சியாக நடித்துவருபவர் காமெடி நடிகர் சூரி அவர் தற்பொழுது இயக்குநர் எழில் இயக்கியிருக்கும் "சரவணன் இருக்க பயமேன்" திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பற்றி நடிகர் சூரி நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்