முகப்பு வீடியோ

பாகுபலி மாதிரியான படங்களில் நடிக்க ஆசை - நடிகர் ஆரி

தேதி: March 25, 2017 | முகப்பு: 7:54

"ஆடும் கூத்து" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் ஆரி நெடுஞ்சாலை படத்தின் மூலம் திரைத்துறையினரின் கவனத்தை ஈர்த்தார். அவர் தற்பொழுது "நாகேஷ் திரையரங்கம்" என்ற படத்தில் நடித்துவருகிறார். அவருடன் ஒரு சிறிய உரையாடல்’

    விளம்பரம்
    விளம்பரம்