முகப்பு வீடியோ

"போகன் ஜனரஞ்சகமான படம்" - ஜெயம் ரவி

தேதி: February 02, 2017 | முகப்பு: 5:22

இயக்குனர் லட்சுமண் இயக்கி ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் போகன் இத்திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இத்திரைப்படத்தின் மூலம் அரவிந்த் சாமியுடன் இரண்டாவது முறையாக இணைகிறார் ஜெயம் ரவி. இப்படத்தை அடுத்து ஜெயம் ரவி விஜய் அவர்களின் இயக்கத்தில் வனமகன் என்ற படத்தில் நடிக்கிறார். நடிகர் ஜெயம் ரவி போகன் திரைப்படம் குறித்து நம்முடன் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்’

    விளம்பரம்
    விளம்பரம்