முகப்பு வீடியோ

இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் சிறப்பு நேர்காணல்

தேதி: March 20, 2017 | முகப்பு: 5:35

தமிழ் சினிமா உலகில் எழுத்தாளர்களுக்கென இருந்த முக்கியத்துவம் இடைப்பட்ட காலங்களில் குறைந்து வந்தன, ஆனால் தற்போது நல்ல எழுத்தாளர்கள் வருகையால் மீண்டும் திரையுலகில் எழுத்தாளர் கலாச்சாரத்தின் முக்கியத்தும் அதிகரித்து வரும் சூழலில், பாரம்பரியமான திரையுலக பின்புலம் இருந்தாலும் தனக்கென ஒரு தனி வழி அமைத்துக்கொண்டு இளம் எழுத்தாளராக திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கும் கபிலன் வைரமுத்து அவர்களின் சிறப்பு நேர்காணல்’

    விளம்பரம்
    விளம்பரம்