முகப்பு வீடியோ

பிரபல இசையமைப்பாளர் கயாம் 92 வயதில் காலமானார்

தேதி: August 20, 2019 | முகப்பு: 1:54

இந்தியாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவர் கயாம். இவர் தனது 92வது வயதில் காலமானார். இவரது இறப்பிற்கு பிரதமர் மோடி மற்றும் பலர் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.

    விளம்பரம்
    விளம்பரம்