முகப்பு வீடியோ

"எங்க இயக்குனர் செல்வா மணிரத்னம் சார் மாதிரி" Backyard Bistro குழுவுடன் ஒரு ஜாலி இன்டர்வியூ

தேதி: August 24, 2020 | முகப்பு: 20:16

இந்த Backyard Bistro வெப் தொடரில் நடிகர் மாரி ஜார்ஜ் உடன் எபினேசர், டோனி, கௌரி சங்கர், சிந்தூரி , கபிதா, லோகன் ஆகியோர் நடித்துள்ளனர். எடிட்டிங் கௌரி சங்கர் என்பது கூடுதல் செய்தி. பின்னணி இசை ஆதித்யா-சூர்யா, ஒளிப்பதிவு சுரேஷ் ஜோ, இயக்கம் செல்வேந்திரன்.

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com