முகப்பு வீடியோ

“உங்க வேலையை மட்டும் பாருங்க-னு இயக்குனர் சொல்லிட்டாரு” - பஞ்சராக்ஷரம் நடிகர்கள் மது ஷாலினி & அஷ்வினுடன்

தேதி: December 27, 2019 | முகப்பு: 8:44

அறிமுக இயக்குனர் பாலாஜி வைரமுத்து இயக்கத்தில் இம்மாதம் 27-ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘பஞ்சராக்ஷரம்'. இப்படம் இந்தியாவின் முதல் psychological supernatural adventure thriller திடைப்படம் என கூறப்படுகிறது. இப்படத்தை பேரடாக்ஸ் ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிக்கிறது. இப்படத்தில் சந்தோஷ் பிரதாப், மது ஷாலினி, சனா அல்தஃப், அஷ்வின் ஜெரோம், கோகுல் ஆனந்த் ஆகியோர் முக்கிய கதாப்பாதிரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்