முகப்பு வீடியோ

மனிதன் 2 விரைவில் - உதயநிதி ஸ்டாலின்

தேதி: May 10, 2017 | முகப்பு: 6:16

தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் "சரவணன் இருக்க பயமேன்" இப்படத்தினை இயக்குனர் எழில் இயக்கியுள்ளார். இப்படத்தை பற்றி நடிகர் உதயநிதி ஸ்டாலின் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்