முகப்பு வீடியோ

என்னிடமும் "பல பக்க கதைகள்" உள்ளது!

தேதி: February 22, 2017 | முகப்பு: 3:22

இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி தற்பொழுது நடித்துவரும் திரைப்படம் "எமன்", இப்படத்தில் மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்து வருகிறார். தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ள எமன் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை மியா ஜார்ஜ் பகிர்ந்து கொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்