முகப்பு வீடியோ

தயாரிப்பாளர்களின் மீது எனக்கு மிகப்பெரிய மதிப்பு அதிகரித்துள்ளது - நடிகர் விஷ்ணு விஷால்.

தேதி: December 27, 2016 | முகப்பு: 1:15

-இன்றைய சூழ்நிலையில் படம் நடிப்பதோ அல்லது படம் தயாரிப்பதோ பெரிய விஷயம் அல்ல எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணுவது என்பது தான் மிகப்பெரிய சவால் அந்த வகையான சவால்களை ஒவ்வொரு படத்திற்கும் சந்தித்து வரும் தயாரிப்பாளர்களின் மீது எனக்கு இருந்த மரியாதை அதிகமாகியுள்ளது.

    விளம்பரம்
    விளம்பரம்