முகப்பு வீடியோ

"எனக்கு தமிழ்ல படம் பண்ணனுனு ரொம்பநாள் ஆசை" - நிவின் பாலி

தேதி: November 24, 2017 | முகப்பு: 2:06

நடிகர் நிவின் பாலி நடித்திருந்த நேரம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியினை தமிழகத்தில் பெற்றது. அதன் பிறகு நேரடியாக ஒரு தமிழ் படமான ரிச்சியில் தற்பொழுது நிவின் பாலி நடித்துள்ளார். இப்படத்தில் பணிபுரிந்த அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்