முகப்பு வீடியோ

'இந்த மாதிரி கதையை யாருமே சொன்னது இல்ல' - அசோக் செல்வன்

தேதி: July 28, 2017 | முகப்பு: 5:49

அறிமுக இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்திருக்கும் திரைப்படம் "கூட்டத்தில் ஒருத்தன்". இப்படத்தில் நடிகை பிரியா ஆனந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி அசோக் செல்வன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com