முகப்பு வீடியோ

ஜோக்கர் இல்லனா பவர்பாண்டி இல்ல - ஷான் ரோல்டன்

தேதி: March 23, 2017 | முகப்பு: 4:43

தனுஷ் இயக்குநராக அறிமுகமாகவிருக்கும் திரைப்படம் பவர்பாண்டி. இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் இளம் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசியவை,

    விளம்பரம்
    விளம்பரம்