முகப்பு வீடியோ

" 'வடசென்னை பார்ட் 2'வில் நான் இருப்பேன் என நம்புகிறேன்!" - பாவல் நவகீதன்

தேதி: October 20, 2018 | முகப்பு: 12:26

பாவல் நவகீதன் 'குற்றம் கடிதல்', 'மெட்ராஸ்', 'மகளிர் மட்டும்' போன்ற படங்களில் நடித்தவர். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'வடசென்னை' படத்தில் சிவா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வடசென்னையில் நடித்த அனுபவம் பற்றியும் தனது சினிமா பயணம் பற்றியும் இந்தப் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்