முகப்பு வீடியோ

தனுஷை சந்தித்ததே கிடையாது - ரேவதி

தேதி: March 23, 2017 | முகப்பு: 2:33

தனுஷ் "பவர்பாண்டி" படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில் ராஜ் கிரண், ரேவதி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து அவர்கள் இருவரும் நம்மிடம் பகிர்ந்து கொண்டவை,

    விளம்பரம்
    விளம்பரம்