முகப்பு வீடியோ

“மம்மூட்டி எனக்காக இதை செய்தார்” மனம் திறந்த ‘மாமாங்கம்’ பட ஹீரோயின் ப்ராச்சி தெஹ்லான்..!

தேதி: December 18, 2019 | முகப்பு: 5:20

‘மாமாங்கம்’ திரைப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டியுடன் இணைந்து நடித்த அனுபவம் மற்றும் இப்படம் தனக்கு அமைந்த விதம் குறித்தும் மனம் திறந்து பேசும் ப்ராச்சி தெஹ்லான். அவருடனான சிறப்பு நேர்காணலை இங்கு காணலாம்...

    விளம்பரம்
    விளம்பரம்