முகப்பு வீடியோ

பிரசன்னா-வின் Mafia கேரக்டர்க்கு இவர் தான் முன்னுதாரணமா ??

தேதி: February 20, 2020 | முகப்பு: 9:11

அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் தான் மாஃபியா. ஆக்ஷன் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள படத்தின் பிரஸ்ட் லுக் மற்றும் sneak peak ஆகியவை வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது. தற்போது இந்த படத்தில் தான் நடித்த அனுபவங்களை NDTV தமிழுடன் பகிர்ந்து கொண்டார் நடிகர் பிரசன்னா.

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com