முகப்பு வீடியோ

காஸி ஒரு வரலாற்று பொக்கிஷம்

தேதி: February 16, 2017 | முகப்பு: 4:37

தெலுகு திரையுலகில் நடிகராக அறிமுகமான ராணா, ஆரம்பம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அவர் தற்பொழுது காஸி என்ற ஒரு கடற்படை வரலாற்று படத்தில் நடித்துள்ளார். இப்படம் 1971ம் ஆண்டில் நடந்த காஸி போரினை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. சங்கல்ப் என்ற அறிமுக இயக்குனர் இப்படத்தினை இயக்கியுள்ளார். இப்படம் நாளை வெளிவரவிருக்கும் நிலையில், இப்படம் குறித்து நடிகர் ராணா டகுபதி நம்மிடம் பகிர்ந்துகொண்ட ஒருசில விஷயங்கள்,’

    விளம்பரம்
    விளம்பரம்