முகப்பு வீடியோ

அனிருத்தின் உடனடி பதில்கள்

தேதி: February 17, 2017 | முகப்பு: 0:56

தற்பொழுதைய தமிழக சினிமாத்துறையில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன். அவர் தற்பொழுது இசையமைத்திருக்கும் திரைப்படம் ரம். நாம் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் சற்றும் யோசிக்காமல் பதிலளித்தார் அனிருத்.

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com