முகப்பு வீடியோ

"இப்படிப்பட்ட போராளியின் வாழ்கை தான் இப்படமா?" | Riythvika | Gundu

தேதி: December 13, 2019 | முகப்பு: 2:57

பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் அதியன் ஆதிரை இயக்கிய படம் 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு'. இப்படத்தில் அட்ட கத்தி தினேஷ், ஆனந்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு தென்மா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சமூக ஆர்வலாக நடித்துள்ள Bigg Boss 2 டைட்டில் வென்ற ரித்விகா இப்படத்தில் தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com