முகப்பு வீடியோ

இதனால் தான் விளம்பரங்களை தவிர்க்கிறேன் - சிவகார்த்திகேயன்

தேதி: December 26, 2017 | முகப்பு: 8:26

தனி ஒருவன் படத்தை தொடர்ந்து ஜெயம் ராஜா இயக்கும் படம் வேலைக்காரன். இப்படத்தின் கதாநாயகன் சிவகார்த்திகேயன் முதல் முறையாக நயன்தாராவுக்கு ஜோடியாக நடிக்கிறார்.இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.

    விளம்பரம்
    விளம்பரம்