முகப்பு வீடியோ

பாகுபலியை திட்டிய தமன்னா, அம்பு விட்ட அனுஷ்கா

தேதி: April 21, 2017 | முகப்பு: 2:28

பிரமாண்டமாக வெளியான பாகுபலி வெளியாகி இரண்டு வருடங்கள் ஆனபோதிலும் அதன் இரண்டாம் பாகத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர் இந்திய சினிமாத்துறையினர். இந்த மாத இறுதியில் வெளியாகவிருக்கும் இப்படத்தில் நடித்திருக்கும் ராணிகள் தமன்னா, அனுஷிகாவிடம் நாம் கேட்ட சில கேள்விகள்

    விளம்பரம்
    விளம்பரம்