முகப்பு வீடியோ

"Innocent- ah மட்டும் இருக்க புடிக்காது, கொஞ்சம் இதுவும் இருக்கனும்!!"| தடம் நடிகை Smruthi Venkat

தேதி: March 14, 2020 | முகப்பு: 6:14

சத்யராஜ் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ‘தீர்ப்புகள் விற்கப்படும்'. ஹனி பீ க்ரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தை தீரன் எழுதி இயக்கியுள்ளார். அருண் விஜயுடன் ‘தடம்’ திரைப்படத்தில் நடித்த ஸ்மிருதி வெங்கட் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்