முகப்பு வீடியோ

என்னுடைய வாழ்க்கையின் ரோல் மாடல் "தல" அஜித் சார் தான் - நடிகர் காளிதாஸ் ஜெயராம்.

தேதி: January 02, 2017 | முகப்பு: 3:08

மலையாளம் மற்றும் தமிழில் புகழ் பெற்ற நடிகர் ஜெயராமின் மகனும் "மீன் குழம்பும் மன் வாசனையும்" படத்தின் ஹீரோவான நடிகர் காளிதாஸ் சமிபத்தில் நமக்கு அளித்த பேட்டியில் "தல" அஜித் சார் தான் என்னுடைய மிகப்பெரிய ரோல் மாடல் என்றும் அவரை தான் என்னுடைய வாழ்நாளின் அனைத்து விஷயங்களுக்கும் பின் பற்றுகிறேன் எனவும் அவரை போலவே தனக்கும் கார் ரேஸில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்