முகப்பு வீடியோ

"உலகநாயகனே அரசியலுக்கு வந்தாலும், மக்கள் நினைத்தால் தான் எதுவுமே நடக்கும்" - உதயநிதி ஸ்டாலின்

தேதி: November 10, 2017 | முகப்பு: 6:51

தொடர்ச்சியாக கிராமத்துப் பின்னணியுள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவந்த உதயநிதி ஸ்டாலின் தற்பொழுது நடித்துள்ள திரைப்படம் "இப்படை வெல்லும்". இப்படத்தினை இயக்குநர் கௌரவ் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தினை நடிகர் உதயநிதி ஸ்டாலின் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்