முகப்பு வீடியோ

தயாரிப்பாளர் சங்கத்திடம் சொல்லியும்

தேதி: February 01, 2018 | முகப்பு: 16:55

ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் நிமிர் படம் வரும் ஜனவரி 26 வெளியாகவுள்ளது. இப்படம் மலையாளத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற மஹேஷிண்டே பிரதிகாரம் படத்தில் தமிழ் ரீமேக். இதில் சமுத்திரக்கனி, பாஸ்கர், பார்வதி நாயர், நமீதா ப்ரமோத் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தில் பணியாற்றிய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் நடிகர் உதயநிதி ஸ்டாலின்

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com