முகப்பு வீடியோ

"கலை அடையாளங்களில் ஒருவராக ரசூல் பூக்குட்டியை நான் மதிக்கிறேன்" - வைரமுத்து

தேதி: November 14, 2017 | முகப்பு: 5:47

ஆஸ்கர் நாயகனும், பிரபல ஒளிவடிவமைப்பாளரும் ஆன ரசூல் பூக்குட்டி நடிக்கும் புதிய திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைரமுத்து அவர்கள் ரசூல் பூக்குட்டி அவர்களை பற்றியும், அவர்களுடைய கலைதிறனை பற்றியும் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்