முகப்பு வீடியோ

'வரலட்சுமி ஒரு புதுமைப்பெண்' - அருண் வைத்தியநாதன்

தேதி: July 25, 2017 | முகப்பு: 3:55

இயக்குனர் அருண் வைத்தியநாதன் தற்பொழுது இயக்கியிருக்கும் திரைப்படம் "நிபுணன்" இப்படத்தில் ஆக்சன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தினை பற்றி அருண் வைத்தியநாதன் நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்
    Listen to the latest songs, only on JioSaavn.com