முகப்பு வீடியோ

ஓரளவுக்குதான் பொறுமை ஆனா கோவம் வந்தா போன்லா உடையும்... - விஜய் ஆண்டனி

தேதி: May 23, 2018 | முகப்பு: 21:20

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் காளி. இப்படத்தில் விஜய் ஆண்டனி நான்கு வித்யாசமான கேரக்டர்களில் நடித்துள்ளார். காளி படத்தில் பணியாற்றிய அனுபவங்களை கதாநாயகன் விஜய் ஆண்டனி மற்றும் கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் நம்முடன் பகிர்ந்துகொள்கின்றனர்.

    விளம்பரம்
    விளம்பரம்