முகப்பு வீடியோ

என்னை நடிக்கவைக்க மறுத்த "இயக்குனர்"!

தேதி: February 22, 2017 | முகப்பு: 1:42

தற்பொழுதுள்ள அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாகியுள்ள "எமன்" திரைப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தினை நான், அமரகாவியம் போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஜய் ஆண்டனி பகிர்ந்து கொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்