முகப்பு வீடியோ

நீங்க பாலிவுட் வர போகணும் - விஜய் ஆன்டனி

தேதி: February 07, 2017 | முகப்பு: 4:44

வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவரான விஜய் ஆன்டனி தற்பொழுது நடித்துவரும் திரைப்படம் எமன். இப்படத்தை நான் திரைப்படத்தின் மூலம் விஜய் ஆன்டனியை நடிகராக அறிமுகம் செய்த ஜீவா ஷங்கர் இப்படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தின் இசை வெளியீடு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.’

    விளம்பரம்
    விளம்பரம்