முகப்பு வீடியோ

டி . ராஜேந்தர் சார் ஒரு மேஜிக் - விஜய் சேதுபதி

தேதி: March 20, 2017 | முகப்பு: 2:32

நடிகர் விஜய் சேதுபதி நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் "கவண்" இப்படத்தில் நடிகர் டி. ராஜேந்தர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படத்தின் செய்தியாளர் சந்திப்பின் பொழுது விஜய் சேதுபதி பேசியவை’

    விளம்பரம்
    விளம்பரம்