முகப்பு வீடியோ

விஜய் சேதுபதி ரொம்ப அமைதியான டைப் - நடிகை ரித்திகா சிங்.

தேதி: January 02, 2017 | முகப்பு: 0:32

"இறுதிச்சுற்று" திரைப்படத்தில் அறிமுகம் என்றாலும் தன்னுடைய முதல் படத்திலேயே புகழின் உச்சிக்கே சென்றவர் நடிகையும் குத்துச்சண்டை வீரருமான ரித்திகா சிங். தற்போது தமிழ், தெலுகு என்று படு பிஸியாக இருக்கும் அவர் தன்னுடன் நடித்த நடிகர்களிலேயே விஜய் சேதுபது ரொம்ப அமைதியானவர் என்றும் என்னை செல்லமாக "டெவில்" என்று அழைப்பார் என்றும் தனக்கும் விஜய் சேதிபதிக்கும் இடையே இருக்கும் நட்பை விளக்குகிறார்.

    விளம்பரம்
    விளம்பரம்