முகப்பு வீடியோ

நிகழ் கால எதார்த்தை திரையில் 'கவண்' படம் காண்பிக்கும் - மக்கள் செல்வன் விஜய் சேதுபதி

தேதி: March 27, 2017 | முகப்பு: 9:25

எந்த கதாபாத்திரத்தையும் தனக்கே உரிய பாணியில் மிக அருமையாக வெளிப்படுத்தும் விஜய் சேதுபதி தற்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் திரைப்படம் "கவண்" இப்படத்தில் நிருபராக நடித்துள்ளார் விஜய்சேதுபதி. இயக்குநர் கே.வி. ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் பணிபுரிந்த அனுபவத்தை பற்றி நம்முடன் பகிர்ந்துகொள்கிறார் விஜய்சேதுபதி’

    விளம்பரம்
    விளம்பரம்