முகப்பு வீடியோ

விவேகத்தில் நான் நடித்ததற்கு காரணம் அஜித் அல்ல, இது தான் - விவேக் ஓபராய்

தேதி: August 21, 2017 | முகப்பு: 10:11

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக இயக்குனர் சிவா அஜித் அவர்களை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் விவேகம். இப்படத்தில் பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி விவேக் ஓபராய் நம்மிடம் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்