முகப்பு வீடியோ

புதுஉயிர் பெற்று வந்துள்ளார் ரஜினிகாந்த் - விவேக்

தேதி: April 10, 2017 | முகப்பு: 10:27

அறிமுக இயக்குநர் அசோக்குமார் இயக்கிவரும் திரைப்படம் "நெருப்புடா" இப்படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று விமர்சியாக நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட காமெடி நடிகர் விவேக் அவர்கள் பேசியவை

    விளம்பரம்
    விளம்பரம்