முகப்பு வீடியோ

சூப்பர் ஸ்டார் அருகில் அமர்ந்ததே நான் செய்த பாக்கியம் - சிலிர்க்கும் நிக்கி கல்ராணி

தேதி: September 06, 2017 | முகப்பு: 3:10

1983 என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதன் பிறகு தொடர்ச்சியாக தமிழ்,தெலுகு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் கவனம் செலுத்திவருகின்றார். நிக்கி கல்ராணி தற்பொழுது நடித்திருக்கும் திரைப்படம் நெருப்பு டா. அப்படத்தில் நடித்த அனுபவத்தினை பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார்

    விளம்பரம்
    விளம்பரம்