முகப்பு வீடியோ

'ஒரு தாய்க்கும், மகளுக்குமுள்ள உணர்வுபூர்வமான கதை மாம்' - ஸ்ரீதேவி

தேதி: June 23, 2017 | முகப்பு: 1:54

முன்றாம் பிறை படத்தின் மூலம் உச்சம் சென்ற நடிகை ஸ்ரீதேவி. அவர் தற்பொழுது மாம் என்ற படத்தில் நடித்துள்ளார். அப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி செய்தியாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

    விளம்பரம்
    விளம்பரம்