முகப்பு வீடியோ

'அஜித் ஒரு குளோபல் ஸ்டார்' - யோகி பி

தேதி: June 24, 2017 | முகப்பு: 5:49

இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் அவர்கள் தற்பொழுது நடித்துக்கொண்டிருக்கும் திரைப்படம் "விவேகம்". இப்படத்தின் சர்வைவா எனும் பாடல் வெளியாகி இணையங்களில் சக்கை போடு போட்டது. அப்பாடலை எழுதி, பாடிய பாடகர் யோகி. பி நம்முடன் பகிர்ந்துகொண்ட விஷயங்கள்

    விளம்பரம்
    விளம்பரம்